தல அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை  பட  தயாரிப்பாளர் போனிகபூர், மீண்டும் அஜித் படத்தை தயாரிக்கவுள்ளார். எச்.வினோத் இயக்கும் தல 60 படம் அஜித்தின் விருப்பமான  ரேஸ் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் செய்திகள் பார்த்தோம்.

Image result for thala 60

இந்நிலையில்  படத்தை மூன்று கண்டங்களில் படமாக்க போனிகபூர் திட்டமிட்டுள்ளார். புடாபெஸ்ட், தென்னாப்பிரிக்கா,  மத்திய கிழக்கு  நாடுகளில்  படம் நான்கு ஷெட்யூல்களில்  திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம்  படத்தின் படப்ப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: