பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு பின்  பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படம்  இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு  நடந்து வந்த நிலையில் தற்போது  படப்பிடிப்பு முடிவுக்கு வந்து போஸ்ட் புரடொக்சன் நடைபெற்று வருகிறது. 

Image result for சாஹோ ரிலீஸ்!

சாஹோ ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில்  ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு பட  குழுவினர்    பணிகளில் உள்ளனர். இந்நிலையில்   படத்தின் நாயகி ஷராதா கபூர்  போஸ்டரை  வெளியிட்டு  படத்தின் டீசர்  13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.



நீல் நிதிண், அருண் விஜய், மந்த்ராபேடி, ஜாக்கி ஷெராப் நடித்துள்ள இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: