விஜய்சேதுபதி நடித்த சிந்துபாத் படம் ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் குறித்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது பட பிரச்சனைகள் முடிந்துவிட்ட நிலையில் ஜூன் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி கூடிய புதிய போஸ்டரும் வெளியானது.

Image result for சிந்துபாத் ரிலீஸ்!

இந்நிலையில் ஜூன் 28ஆம் தேதி ஹவுஸ் ஓனர் உள்பட சில திரைப்படங்கள் ரிலீஸ் திட்டமிட்டிருந்தது. ஹவுஸ் ஓனர்' இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் சிந்துபாத் ரிலீஸ் தேதி தள்ளி வைக்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.



ஆனால் சிந்துபாத்  ஜூன் 27ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ்  என அறிவிக்கப்பட்டுள்ளது, விஜய்சேதுபதியும்  உறுதி செய்துள்ளார்

మరింత సమాచారం తెలుసుకోండి: