உலகிலேயே ஒரு படத்தின் இயக்குனர் மட்டுமே நடித்த ஒரு படம் ஒத்த செருப்பு திரைப்படம். பெருமை பெற்ற இந்த பட டிரைலர் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
Image result for Parthiban's Otha seruppu

பார்த்திபன் நடித்து,இயக்கி,தயாரித்த படத்தை பார்த்த சென்சார் படத்திற்கு யூ சான்றிதழ் அளித்துள்ளனர். குவி ஆடி போட்டுக்கொண்டு பார்த்தும், நிறையன்றி வேறின்றி, பாராட்டி, யூ கொடுத்த சென்சாருக்கு நன்றி என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.



ஒத்த செருப்பு சென்சார் முடிவடைந்ததை அடுத்து புதிய போஸ்டரில் படம் விரைவில் ரிலீஸ் என கூறப்பட்டுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: