விஜய்சேதுபதியின் சிந்துபாத்  ஜூன் 21   ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு சில  பிரச்சனைகள் காரணமாக  படத்தின் ரிலீஸ்  ரத்து செய்யப்பட்டது.தற்போது  படத்திற்கு ஏற்பட்டிருந்த அனைத்து பிரச்சனைகளும்  சரிசெய்யப்பட்டுவிட்டதாக செய்திகள்  வந்துள்ளது.

Image result for சிந்துபாத் படத்தின் புதிய ரிலீஸ் தேதி!

இதனையடுத்து சிந்துபாத்  28ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28ஆம் தேதி யோகிபாபுவின் தர்மபிரபு, லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர், ஜிவி  படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதால் சில திரைப்பட  ரிலீஸ் தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



சிந்துபாத் படத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா  நடித்துள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: