சீயான் விக்ரம் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் விக்ரம் தனது டப்பிங் பணியையும் முடித்துவிட்டார்.
Image result for கடாரம் கொண்டான் ட்ரைலர் ரிலீஸ்!

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர்  ஜூலை 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  கடாரம் கொண்டான் ஜூலை 19ஆம் தேதி வெளியாக இருப்பதாக கருதப்படுகிறது. இதே தேதியில் அமலாபாலின் ஆடை ரிலீஸ் ஆகவுள்ளது.




விக்ரம், அக்சராஹாசன், அபி ஹாசன் நடித்த இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: