தமிழ் சினிமா முன்னணி  தயாரிப்பு  நிறுவனம்  லைகா நிறுவனம் ரஜினியின் தர்பார், கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் படம் உள்பட சில படங்களை தயாரித்து வருகிறது.
Image result for அருண் விஜயின் அடுத்த படம் மாபியா!

அருண்விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் லைகா நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியது.



இந்த படத்திற்கு மாபியா டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அருண்விஜய், பிரசன்னா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையில் இந்த படம் உருவாகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: