ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படப்பிடிப்பு முடிவடைந்து, படத்தின் புரமோஷன் பணி நடந்து வந்தது.இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை ஜெயம் ரவி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Image result for jayam ravi in comali

 கோமாளி    ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் வெளியாகும் என ஜெயம் ரவி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை என்பதால் ஆதலால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறையையொட்டி படம் வருவதால் அதிகமான ஓப்பனிங் வசூல் எதிர்பார்க்கப்படுகிறது.



பிரபாஸின் சாஹோ படமும்  ஆகஸ்ட் 15   ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: