அமலாபால் நடித்த ஆடை பட டீசர், டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் படம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
Image result for ஆடை படத்தில் பக்தி பாடல்!

இந்நிலையில் இந்த படத்தில் பழம்பெரும் பாடகி பி.சுசீலா பக்திப்  பாடல் பாடியுள்ளதாக  ஆடை   குழுவினர் தெரிவித்துள்ளனர்.



இந்த பாடல் ஏற்கனவே  70 வருடங்களுக்கு முன்  பி.சுசீலா  பாடிய பாடல் என்றும்   ஆடைகாக அந்த பாடலை பாடி தந்ததற்கு அவருக்கு கடமைப்பட்டுள்ளோம் என்றும்  ஆடை   குழுவினர் கூறியுள்ளனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: