Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Thu, Oct 17, 2019 | Last Updated 1:07 pm IST

Menu &Sections

Search

ரஷ்மிகா மந்தனா சம்பளம் பத்தி கேட்பாங்க?

ரஷ்மிகா மந்தனா சம்பளம் பத்தி கேட்பாங்க?
ரஷ்மிகா மந்தனா சம்பளம் பத்தி கேட்பாங்க?
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
ரஷ்மிகா தெலுங்கு திரையுலகின் வேகமாக வளரும் நடிகையாக உள்ளார். மேலும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார் ரஷ்மிகா. அவர் தனது வளர்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அது சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை.
salary

வளரவே இல்லை அதற்குள் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்துவதா என்று ரஷ்மிகாவை திரையுலகினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்மிகா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவரிடம் சம்பள உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெளிவான பதில் அளித்துள்ளார்.



நான் நடிக்க வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் வளர்ச்சி அடையும்போது சம்பளத்தை உயர்த்துவது நியாயம் தானே. நீங்கள் ப்ரொமோஷன் மற்றும் ஊதிய உயர்வு கேட்க மாட்டீர்களா?. நானும் அப்படித் தான் என்று செய்தியாளரை பார்த்து தெரிவித்தார் ரஷ்மிகா மந்தனா. அதன் பிறகு யாரும் அவரிடம் சம்பளம் பற்றி எதுவும் கேட்கவில்லை.


salary
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
பிறந்த நாளில் ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் தரண் !
ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ்
காவியன்னமான கதையோடு களம் இறங்க தயாராக இருக்கிறது
நயனுக்கு மச்சம் மாறிப் போச்சே
விமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் "சோழ நாட்டான்" படத்தில் பிரபல தெலுங்கு நடிகை "கார்ரொன்யா கேத்ரின்"
சமந்தா வீட்ல விஷேசங்க
SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது
மலையாளக்கரையோரம் ஒதுங்கிய ஓவியா
போலீசாக மாறும் நயன்தாரா!
மாநாடு போனால் என்ன மஹா மாநாடு இருக்கு!
ரியோவுடன் ஜோடிபோடும் ரம்யா!
வீட்டிலிருந்தே முதல் நாள் படம் பார்க்கலாம்!
மிக மிக அவசரத்தின் புதிய தேதி!
விஜய்சேதுபதி பட டீசர் ரிலீஸ் அறிவிப்பு!
சந்தானம் படத்தில் நடிக்கும் பஜ்ஜி!
விக்ரம் படத்தில் இர்பான் பதான்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional