Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Sat, Oct 19, 2019 | Last Updated 4:51 am IST

Menu &Sections

Search

காதலிப்பதை ஒப்புக் கொண்ட அமலாபால்!

காதலிப்பதை ஒப்புக் கொண்ட அமலாபால்!
காதலிப்பதை ஒப்புக் கொண்ட அமலாபால்!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com

நடிகை அமலாபால், தன்  காதலர் பற்றிய விபரங்களை தெரிவிக்க மறுத்துள்ளார். அமலா பால் நடித்த ஆடை 19ம் தேதி ரிலீசாகிறது. படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பேட்டி கொடுத்து வருகிறார் அவர்.

amala-paul

ஒரு பேட்டியில், தான் காதலிப்பதாகவும், அவரிடம் ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுப்பதில்லை என அமலா கூறியிருந்தார். அமலா பால் யாரை காதலிக்கிறேன் என  கூறாத நிலையில், யாராக இருக்கும் என ரசிகர்கள்  தேடி வருகிறார்கள் .



அமலா பால் காதலருடன் பாண்டிச்சேரியில் குடியேறியிருப்பது தெரியவந்துள்ளது.பாண்டிச்சேரியில் யாரும் உங்களுடன் இருக்கிறார்களா என கேட்டதற்கு நான் யாரோடிருந்தால் உங்களுக்கு என்ன?அது என் தனிப்பட்ட விஷயம்,அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை என அமலா பால் பதில் அளித்தார்.

amala-paul
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்
யாஷிகா,ஐஸ்வர்யா சேர்ந்து நடிப்பார்களா?
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
தர்பார் மோஷன் போஸ்டர் அறிவித்த அனிருத்!
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
வித்யாபாலன் ஃபேவரைட் படம்!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
சரவணனை சந்தித்த சாண்டி, கவின்!
100 வருடத்தில் இல்லாத மழை!
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை ஏற்று செகண்ட்லுக்!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
தமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி!
அவசரப்பட்ட ராஷ்மிகா...
வடிவேலு கேரக்டரில் யோகிபாபு!
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional