Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Sat, Oct 19, 2019 | Last Updated 12:27 am IST

Menu &Sections

Search

மீண்டும் பழைய படத்தை தொடங்கும் கமல்ஹாசன்!

மீண்டும் பழைய படத்தை தொடங்கும் கமல்ஹாசன்!
மீண்டும் பழைய படத்தை தொடங்கும் கமல்ஹாசன்!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.
indian-2

இந்நிலையில் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசியல் பட அறிவிப்பை வெளியிட்டு படத்திற்கு தலைவன் இருக்கின்றான் என டைட்டில் அறிவித்தார்.  இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றும் அறிவிக்கப்பட்டது.




இந்நிலையில் கமல்ஹாசன் தலைவன் இருக்கின்றான் படம் மீண்டும் துவங்கவுள்ளதாகவும் இதற்கு ரஹ்மானே இசையமைப்பார் என்றும் அறிவித்துள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் ராஜ்கமல் நிறுவனங்கள் இனைந்து தயாரிக்கவுள்ளார்கள்.


indian-2
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்
யாஷிகா,ஐஸ்வர்யா சேர்ந்து நடிப்பார்களா?
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
தர்பார் மோஷன் போஸ்டர் அறிவித்த அனிருத்!
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
வித்யாபாலன் ஃபேவரைட் படம்!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
சரவணனை சந்தித்த சாண்டி, கவின்!
100 வருடத்தில் இல்லாத மழை!
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை ஏற்று செகண்ட்லுக்!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
தமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி!
அவசரப்பட்ட ராஷ்மிகா...
வடிவேலு கேரக்டரில் யோகிபாபு!
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional