லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம்  ஜூலை 26ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  தற்போது ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 1  ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Image result for nayanthara with Jyothika

ஜோதிகா நடித்த ஜாக்பாட் படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் என ஒரே வாரத்தில் இரண்டு  நடிகை  படங்கள் வெளியாகிறது.



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் ஜோதிகா, நயன்தாரா  நாயகிகளாக  நடித்தது குறிப்பிடத்தக்கது.

 


మరింత సమాచారం తెలుసుకోండి: