நடிகை டாப்ஸி கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பல திரைப்படத்தில் நடித்து, தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் டாப்சி. தற்போது "நேர்கொண்ட பார்வை" என்ற படத்தில் நம்ம "தல" கூட நடித்து மிகவும் பிரபலம் ஆனார்.
Image result for Tapsee as cricketer

இப்போது மறுபடியும் ஒரு சேலஞ்சிங் ரோலில் நடிக்க உள்ளார். "கிரிக்கெட்டர் வேடம் "தான் அது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் மிதாலி ராஜ், 203 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6720 ரன்கள் எடுத்துள்ளார்.




இந்திய மகளிர் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் உள்ள இவர் அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய மகளிர் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் உள்ள இவர் அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். கிரிக்கெட்டர் வேடம் "தான் அது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் மிதாலி ராஜ், 203 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6720 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய மகளிர் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் உள்ள இவர் அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய மகளிர் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் உள்ள இவர் அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். கிரிக்கெட்டர் வேடம் "தான் அது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் மிதாலி ராஜ், 203 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6720 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய மகளிர் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் உள்ள இவர் அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: