நடிகை சமந்தா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சமந்தாவுக்கு, அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கின்றனர்.
Image result for samantha Akkineni hikes salary

இதனால் தனது சம்பளத்தை அவர் உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தாவின் இந்த அறிவிப்பின் மூலம் திருமணத்துக்கு பிறகும் தன்னுடைய மார்க்கெட் குறையவில்லை என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். ரூ.3 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தியதன் மூலம் டாப்சியை மிஞ்சியிருக்கிறார் சமந்தா.




ஏனெனில் டாப்சி இப்போது ரூ.2.5 கோடி தான் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தாண்டுவது சமந்தாவுக்கு கடினம் தான். அவர் தற்போது ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ரூ.3 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தியதன் மூலம் டாப்சியை மிஞ்சியிருக்கிறார் சமந்தா. ஏனெனில் டாப்சி இப்போது ரூ.2.5 கோடி தான் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தாண்டுவது சமந்தாவுக்கு கடினம் தான். அவர் தற்போது ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ரூ.3 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தியதன் மூலம் டாப்சியை மிஞ்சியிருக்கிறார் சமந்தா. ஏனெனில் டாப்சி இப்போது ரூ.2.5 கோடி தான் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தாண்டுவது சமந்தாவுக்கு கடினம் தான். அவர் தற்போது ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தாண்டுவது சமந்தாவுக்கு கடினம் தான். அவர் தற்போது ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: