கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில்  புதிய நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றனர்.இந்தியன் 2 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரித்சிங் உள்பட பெரிய நட்சத்திரங்கள் இணைந்த நிலையில் தற்போது படத்தில் நடிகர் பாபிசிம்ஹா  வில்லன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Image result for இந்தியன் வில்லனாகும் பாபி!

 இந்தியன் 2 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரித்சிங் உள்பட பெரிய நட்சத்திரங்கள் இணைந்த நிலையில் தற்போது படத்தில் நடிகர் பாபிசிம்ஹா  வில்லன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

మరింత సమాచారం తెలుసుకోండి: