இளம் நடிகை ஒருவரின் சம்பளத்தை கேட்டு சக நடிகைகள் வாயை பிளந்துள்ளனர். பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. பெத்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்காக நடிகர் பிரபாஸ்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் குழுவோ அல்லது பிரபாஸ் தரப்போ இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை.இந்நிலையில் அந்தப்படத்தில் அறிமுகமாகும் நாயகிக்கும் ஒரு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது நடிகை ஷ்ரத்தா கபூல் சாஹோ படத்திற்காக 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இந்தி படங்களில் நடிக்க 2 கோடி ரூபாய் சம்பளமாக பெறும் ஷ்ரத்தா கபூர் தனது முதல் படமான சாஹோ படத்திற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.  அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் அதிகளவாக 4 கோடிக்கு மேல் வாங்கியதாக தெரியவில்லை.

Image result for shraddha kapoor's salary for Saaho

இளம் நடிகை ஒருவரின் சம்பளத்தை கேட்டு சக நடிகைகள் வாயை பிளந்துள்ளனர். பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. பெத்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்காக நடிகர் பிரபாஸ்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் குழுவோ அல்லது பிரபாஸ் தரப்போ இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை. இந்நிலையில் அந்தப்படத்தில் அறிமுகமாகும் நாயகிக்கும் ஒரு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது நடிகை ஷ்ரத்தா கபூல் சாஹோ படத்திற்காக 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.



இந்தி படங்களில் நடிக்க 2 கோடி ரூபாய் சம்பளமாக பெறும் ஷ்ரத்தா கபூர் தனது முதல் படமான சாஹோ படத்திற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.  அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் அதிகளவாக 4 கோடிக்கு மேல் வாங்கியதாக தெரியவில்லை.


మరింత సమాచారం తెలుసుకోండి: