கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரகுல் ப்ரித்சிங் கலந்து கொண்டார். நேற்று முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் சித்தார்த்தும்  கலந்து கொண்டார்.பிக்பாஸ் முடிந்ததும் கமல்ஹாசனும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.இந்நிலையில் இந்தியன் 2 படத்தில்  நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Image result for இந்தியன் 2 படத்தில் சமுத்திரக்கனி!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரகுல் ப்ரித்சிங் கலந்து கொண்டார். நேற்று முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் சித்தார்த்தும்  கலந்து கொண்டார்.பிக்பாஸ் முடிந்ததும் கமல்ஹாசனும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.இந்நிலையில் இந்தியன் 2 படத்தில்  நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.



கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரகுல் ப்ரித்சிங் கலந்து கொண்டார். நேற்று முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் சித்தார்த்தும்  கலந்து கொண்டார்.பிக்பாஸ் முடிந்ததும் கமல்ஹாசனும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.இந்நிலையில் இந்தியன் 2 படத்தில்  நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில்  நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தில்  நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: