கடந்த ஆண்டு  வெற்றி படங்களில் ஒன்று ராட்சசன், விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் தெலுங்கு  மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.இந்நிலையில் ராட்சசன் வெற்றி ஜோடி  விஷ்ணு விஷால், அமலாபால் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ள  செய்தி வந்துள்ளது.தெலுங்கு திரையுலகில் ஜெர்ஸி தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடிக்க, ஷராதா ஸ்ரீநாத் கேரக்டரில் அமலாபால் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

మరింత సమాచారం తెలుసుకోండి: