Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Wed, Oct 16, 2019 | Last Updated 12:59 am IST

Menu &Sections

Search

சன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் " நம்ம வீட்டு பிள்ளை " படத்தின் முன்னோட்டம் வெளியானது !

சன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் " நம்ம வீட்டு பிள்ளை " படத்தின் முன்னோட்டம் வெளியானது !
சன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் " நம்ம வீட்டு பிள்ளை " படத்தின் முன்னோட்டம் வெளியானது !
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் '  மெரினா' , ' கேடி பில்லா கில்லாடி ரங்கா ' ஆகிய படங்களில்  நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் இருவரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் மூன்றாவது  முறையாக  இணைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .
Siva Karthikeyan

இந்த படத்தில் இரண்டு  முன்னணி கதாநாயகிகள்  நடித்துள்ளனர் .“துப்பறிவாளன்”  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் . மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ்  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் D.இமான் அவர்கள்அமைத்துள்ளார் .சிவகார்த்திகேயன் நடிப்பில் இமான் இசைமைக்கும் இந்த படம் இருவரும் இணையும் நான்காவது திரைப்படம் .



இப்படத்திற்கு  நிரவ் ஷா ஒளிபதிவு செய்துள்ளார் .கலை இயக்கம் வீர சமர் ,படத்தொகுப்பினை ஆண்டனி எல்.ரூபன் மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இவர்களுடன் நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,காமெடி நடிகர்களான சூரி , யோகி பாபு மற்றும் வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா ,ஷீலா ,சந்தான லட்சுமி , ரமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .


சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று அனைத்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது .


Siva Karthikeyan's Namma Veetu Pillai trailer ready
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
சுஸுகி அக்செஸ் புதிய வேரியண்ட் அறிமுகம்!
முடி ஸ்ட்ரைட்னிங் செய்ய முயற்சி!
மீண்டும் தெகிடி ஜோடி!
கரும்புள்ளிகளை மறைய வைக்க முடியும்!
ட்ரைடென்ட் ரவி தயாரிப்பில் விஷால் - சுந்தர் .சி இணையும் முழு நீள “ஆக்ஷன்“ படம் !
அஜித்தை அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு!
நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பாண்டிராஜ் மகன்!
தமிழ் நடிகையை மணக்கும் கிரிக்கெட்டர்!
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியம் தாமிரம்!
ஹன்சிகா வில்லனாகும் ஸ்ரீசாந்த்!
ப. சிதம்பரம் பூமிக்கு பாரம் - முதல்வர் எடப்பாடி!
எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் பொம்மை!
சுஸுகி ஜிம்னி இந்தியாவில் அறிமுகம்!
முதல் படத்திற்கு முன்பே கல்யாணியின் காதல்!
கலாக்காய் மரத்தின் பயன்கள்!
அனுஷ்கா இயக்குனருடன் ஹன்சிகா!
கடலை கொடுப்பதால் ஏற்படும் நன்மை!
இரண்டு நாயகிகளுடன் சந்தானம்!
மாதுளை பழத்தின் பயன்கள்!
சூப்பர்ஸ்டாரின் இமயமலை பயணம்!
மீண்டும் ட்ராமா போட்டசிம்பு!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional