Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Fri, Oct 18, 2019 | Last Updated 7:39 am IST

Menu &Sections

Search

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் !

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் !
சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் !
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ்.
Anirudh given dubbing for Vijay Sethupathy in SangaThamizhan

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்க நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் படத்தை  இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் . பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.



விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.இவர்களுடன்  இந்த படத்தில் நாசர் ,சூரி ,ஆசுதோஷ் ராணா , ரவி கிஷன்,மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் , ஸ்ரீ ரஞ்ஜனி, மைம்  கோபி  என  நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.



இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .அதனை தொடர்ந்து சங்கத்தமிழன் படத்தில் விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் குரலில் கு .கார்த்திக் வரிகளில் வெளியான "கமலா " எனும் முதல் பாடல் படித்திற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டியது. மேலும் இப்படத்தில் பிரான்சிஸ் எழுதிய " சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் " என்ற பாடலை ராக்ஸ்டார் அனிரூத் பாடியுள்ளார் . இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது .


Anirudh given dubbing for Vijay Sethupathy in SangaThamizhan
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
தமிழின் பெருமை சொல்லும் “ழ” பாடல் !
இளம் நடிகையின் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் சீனியர் நடிகைகள்
இறுதிக்கட்டத்தில் “தனுஷு ராசி நேயர்களே” !
ஸ்ருதிஹாசன் கொடுத்த பரிசு
'அன்புள்ள கில்லி' படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்
அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது.. அருகில் அத்திவரதர்
பிறந்த நாளில் ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் தரண் !
ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ்
காவியன்னமான கதையோடு களம் இறங்க தயாராக இருக்கிறது
நயனுக்கு மச்சம் மாறிப் போச்சே
விமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் "சோழ நாட்டான்" படத்தில் பிரபல தெலுங்கு நடிகை "கார்ரொன்யா கேத்ரின்"
சமந்தா வீட்ல விஷேசங்க
SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது
மலையாளக்கரையோரம் ஒதுங்கிய ஓவியா
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional