Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Tue, Oct 15, 2019 | Last Updated 10:09 am IST

Menu &Sections

Search

அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ”

அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ”
அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ”
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக  Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.
சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
Ajmal as Hero in Second Show

அஜ்மல் கதாநாயகனாக நடிக்க உடன் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:



தயாரிப்பு - Darkroom Creations
இயக்கம் - A.T.ஞானம்
ஒளிப்பதிவு – L.K.விஜய்
படத்தொகுப்பு – ரங்கிஸ்
பாடல் - பா.விஜய்
நடனம் - சூரஜ் நந்தா
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)
அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக  Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக  Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.


Ajmal as Hero in Second Show
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மாதுளை பழத்தின் பயன்கள்!
சூப்பர்ஸ்டாரின் இமயமலை பயணம்!
மீண்டும் ட்ராமா போட்டசிம்பு!
ஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 திரையில் வெளியாக உள்ளது
உலத்திரைப்பட விழாவிற்கு தேர்வான பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” !
'கோலவிழி பத்ரகாளி தாயே' - இசை ஆல்பம் வெளியீடு
நவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'
கமலை சந்தித்த சாண்டி!
சூர்யா படத்தில் விஸ்வாசம் குழுவினர்!
அசுரனை பாராட்டிய கமல்ஹாசன்!
ஜெயம் ரவி அடுத்த படடைட்டில்!
கார்த்திக் சுப்புராஜின் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional