Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Thu, Oct 24, 2019 | Last Updated 5:37 am IST

Menu &Sections

Search

“ஹாலிவுட் பாணியில் தமிழ் ஹீரோக்களுக்கு சம்பளம்” - ஆர்வி.உதயகுமார் கோரிக்கை

“ஹாலிவுட் பாணியில் தமிழ் ஹீரோக்களுக்கு சம்பளம்” - ஆர்வி.உதயகுமார் கோரிக்கை
“ஹாலிவுட் பாணியில் தமிழ் ஹீரோக்களுக்கு சம்பளம்” - ஆர்வி.உதயகுமார் கோரிக்கை
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “தியேட்டர்களில் ஆன்லைன் கட்டணங்கள் வசூலிப்பதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இதன் பலன் கிடைப்பதில்லை.. அதனால் தான் அரசாங்கமே இந்த ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை தனது கையில் எடுத்திருக்கிறது. இது யாரையும் மிரட்டுவதற்காக இல்லை.. நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஒரு தற்காப்பு முயற்சிதான்.. இதன்மூலம் 500, 1000 என அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்க முடியாது. பெரிய ஹீரோக்கள் தங்களது வியாபாரத்தை பார்த்து தாங்களாகவே நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகும்.
RV Udhayakumar demands Actors salary as same as Hollywoods

ஹாலிவுட் ஹீரோக்கள் சம்பளம் வாங்குவது போல ஆரம்பத்தில் 10% தொகையை வாங்கிக்கொண்டு பின்னர் படம் வெளியாகி அதன் மூலம் கிடைக்கும் வசூலில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மீதி சம்பளமாக வாங்கிக் கொள்கிறார்கள்.. ஆனால் அதுவே அவர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பளமாக கிடைக்கும்.. இது உண்மையிலேயே நடிகர்களுக்கு ஏற்ற திட்டம்தான்.. அதற்கு நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால்தான் சினிமா நல்லபடியாக இருக்கும்.. என் வீட்டினர் தியேட்டருக்கு போய் க்யூவில் நின்று படம் பார்ப்பதற்கு சங்கடப்பட்டுக்கொண்டு நெட்பிளிக்ஸில் தான் படம் பார்க்கிறார்கள்.சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் வியாபார புள்ளி விவரங்களை பார்க்கும்போது அதன் டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியவற்றின் மூலம் கிடைத்த தொகையை விட தியேட்டர்கள் வினியோக உரிமை மூலம் கிடைத்த தொகை குறைவு.. இதிலிருந்து பெரிய படங்களுக்கு தியேட்டர்கள் மூலம் வரும் வருமானம் குறைந்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது. எழுத்தாளர் சங்கத்திற்கு தலைவராக பாக்யராஜ் வந்த பிறகுதான் அதன் பவர் என்னவென்று முழுவதுமாக தெரியவந்துள்ளது” என்றார்.


RV Udhayakumar demands Actors salary as same as Hollywoods
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மதுமிதா மீது விஜய். டிவி புகார்!
ஜெயம் ரவியுடன் டாப்ஸீ!
சிதம்பரத்திற்கு எதிராக நோடீஸ்!
மலேசியாவில் மாநாடு படப்பிடிப்பு
அசுரனை பாராட்டிய மகேஷ் பாபு!
இசுஸு வி க்ராஸ் இந்தியாவில் அறிமுகம்!
விருமாண்டியின் பாதிப்பில் கைதி!
ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஆயிரம் ஜென்மங்கள்
சந்தானம் படத்தில் சவுகார் ஜானகி!
ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் இந்தியாவில் அறிமுகம்!
எடப்பாடி ஆட்சிக்கு பின்னர் ரஜினி ஆட்சி!
மீண்டும் சிம்பு-ஹன்சிகா இணைவார்களா?
கமலுக்கு கவுரவம் செய்த சிவாஜி குடும்பம்!
கூந்தல் பளபளப்பாக வழிகள் என்ன?
தல அஜித்தின் வலிமை!
சூர்யா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்!
நிவேதா தாமஸின் மாஸ் தர்பார் ட்வீட்!
பெருங்குடல் புற்றுநோயிலிருந்து காக்கும் பழக்கங்கள் என்னென்ன?
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional