Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Wed, Oct 23, 2019 | Last Updated 3:07 am IST

Menu &Sections

Search

சென்டிமென்ட் பார்க்காத ‘வீராபுராம் 22௦’ பட தயாரிப்பாளருக்கு பாக்யராஜ் பாராட்டு

சென்டிமென்ட் பார்க்காத ‘வீராபுராம் 22௦’ பட தயாரிப்பாளருக்கு பாக்யராஜ் பாராட்டு
சென்டிமென்ட் பார்க்காத ‘வீராபுராம் 22௦’ பட தயாரிப்பாளருக்கு பாக்யராஜ் பாராட்டு
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்ராஜ் ஏற்கனவே எடுக்கப்பட்ட கால்வாசியில் நின்ற படத்தை தைரியமாக முன்வந்து தனது கையில் எடுத்து முழுப்படத்தையும் முடித்துள்ளார்.. சினிமாவில் முதல் படத்தை எடுக்க வந்துள்ள இவர் சென்டிமெண்ட் பாராமல் இப்படி ஒரு விஷயத்தை செய்ததற்காக அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் மணல் கொள்ளையை மையமாக கொண்டது என்பது தெரிகிறது. அதேசமயம் இந்த படத்தின் தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 200 லாரிகளுக்கு மேல் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை இதெல்லாம் தெரிந்துதான் இந்தக் கதையை அவரிடம் இயக்குனர் செந்தில்குமார் சொன்னாரா..? இல்லை, அட.. இது நம்ம கதைபோல இருக்கிறதே என்று இந்த படத்திற்குள் தயாரிப்பாளர் தானாகவே வந்து விட்டாரா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்..
Bhagyaraj appreciates Veerapuraam 220 Movie Producer

இந்தப் படத்தில் இரண்டு மெலடி பாடல்கள் எனக்கு பிடித்திருந்தன.. இந்த படத்தின் கதாநாயகி மேக்னாவை திரையில் பார்க்கும்போது பக்கத்து வீட்டு பெண் போல சைட் அடிக்கலாம் போலவே இருந்தது.. ஆர்வி.உதயகுமார் சொன்னதை கெட்டு சிரிப்புத்தான் வருகிறது. அரசாங்கமே ஆன்லைனில் டிக்கெட் முறையை கொண்டு வந்தாலும் அதிலும் பலர் மொத்தமாக டிக்கெட்டுகளை புக்கிங் செய்து பின்னர் அதிக விலைக்கு விற்பார்கள்.. அதிலும் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க முடியாது.. நல்ல படத்தை எடுக்க வேண்டும்.. அது நல்ல வினியோகஸ்தர்களிடமும் திரையரங்குகளிலும் கொடுக்க வேண்டும்.இதற்கு முந்தைய விழாவில் பேசியபோது கஞ்சா குடித்தது பற்றி சொல்லப்போக அது வேறு விதமாக பரவிவிட்டது.. இளம் வயதில் தப்பு பண்ணும் சூழ்நிலைகள் எல்லோருக்கும் வரும்.. அதிலேயே இருந்து விடாமல், அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காகவே அதை பற்றி சொன்னேன்” என்று கூறினார்.Bhagyaraj appreciates Veerapuraam 220 Movie Producer
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மோடி போன்று ஜெகன் மோகன் ரெட்டி!
போலீஸார் அறிவிப்பு பலகையால் நகைப்பு!
தேங்காய் எண்ணெய் பயன்கள்!
ஃபுட் பாய்ஸ்சனிங் அறிகுறிகள்!
அனுஸ்கா பிகினிக்கு கோலி கமெண்ட்!
கோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு
கமல் படத்தில் விவேக்!
தளபதி விஜயின் "பிகில்" அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது !
சுதீப் நடிக்கும் அடுத்த தமிழ்படம்
டக்கு முக்கு டிக்கு தாளம்” இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல்
மத்திய பிரதேச முதல்வர் சகோதரி மகன் கைது!
சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய "கருத்துகளை பதிவு செய் “
இயக்குனர் வசந்த் இயக்கத்தில் த்ரிஷா
கார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது
சுஸுகி ஜிம்னி இந்தியாவில்அறிமுகம்!
”ஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர்: மலையாள நடிகர் தயாரிக்க முன்வந்தார்” - இயக்குநர் அபிலாஷ்
ஃபுட் பாய்ஸ்சனிங் அறிகுறிகள்!
இயக்குநர் ஜனநாதன் லாபம் படத்தை அட்டகாசமான அரசியலும் கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார்
250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்யும் சிஎஃப் மோட்டோ!
லிப்ரா புரடொக்சன்ஸ் அடுத்த படம்
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional

NOT TO BE MISSED