சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஒரு படத்தை கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார்.  நெல்சன் இயக்கும் படத்திற்கு தமிழ் பேசக்கூடிய ஒரு குடும்ப லுக் உள்ள நாயகியை தேடிவந்த நிலையில் தெலுங்கில் நானி நடித்த கேங்லீடர் படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் புகைப்படத்தை பார்த்ததாகவும், படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று பரிந்துரை செய்ததாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
Image result for siva karthikeyan with Priyanka Arulmohan

మరింత సమాచారం తెలుసుకోండి: