தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் மீண்டும்  எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்க உள்ளார்.தல 60 என்றழைக்கப்படும் இந்த பட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக திட்டமிட்ட நிலையில்,படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.இந்நிலையில் தல 60  படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வந்துள்ளது. மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களை அடுத்து போலீஸ் கேரக்டரில் அஜீத் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

Image result for தல அடுத்த படம் எப்போ?

మరింత సమాచారం తెలుసుకోండి: