சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க,இந்த பிரமாண்டமான படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வந்தது.இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்  நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு 10 நாள் பயணமாக சென்றுள்ளார்.சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் இமயமலை அடிவாரமான உத்தரகாண்ட் செல்லவிருப்பதாகவும், அங்கிருந்து கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
Image result for சூப்பர்ஸ்டாரின் இமயமலை பயணம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க,இந்த பிரமாண்டமான படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வந்தது.இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்  நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு 10 நாள் பயணமாக சென்றுள்ளார்.சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் இமயமலை அடிவாரமான உத்தரகாண்ட் செல்லவிருப்பதாகவும், அங்கிருந்து கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க,இந்த பிரமாண்டமான படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வந்தது.இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்  நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு 10 நாள் பயணமாக சென்றுள்ளார்.சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் இமயமலை அடிவாரமான உத்தரகாண்ட் செல்லவிருப்பதாகவும், அங்கிருந்து கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் இமயமலை அடிவாரமான உத்தரகாண்ட் செல்லவிருப்பதாகவும், அங்கிருந்து கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் இமயமலை அடிவாரமான உத்தரகாண்ட் செல்லவிருப்பதாகவும், அங்கிருந்து கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: