ஜெயம் ரவி நடித்த கோமாளி பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் பூமி, ஜனகனமன படங்களில் நடித்து வருகிறார். பூமி படத்தை லட்சுமண் அவர்களும், ஜனகனமன படத்தை அஹ்மத் அவர்களும் இயக்கி வருகின்றனர்.இந்நிலையில் லட்சுமண் இயக்கத்தில் உருவாகி வரும் பூமி படத்திற்கு  டி இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் பிரபல ராப் பாடகர் யோகி பி ஒரு பாடலை பாடி உள்ளதாக அறிவித்துள்ளார். யோகி பி ஏற்கனவே ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில்  பாடல் பாடியுள்ளார்.
Image result for ஜெயம் ரவி படத்தில் யோகி பி!

ஜெயம் ரவி நடித்த கோமாளி பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் பூமி, ஜனகனமன படங்களில் நடித்து வருகிறார். பூமி படத்தை லட்சுமண் அவர்களும், ஜனகனமன படத்தை அஹ்மத் அவர்களும் இயக்கி வருகின்றனர்.இந்நிலையில் லட்சுமண் இயக்கத்தில் உருவாகி வரும் பூமி படத்திற்கு  டி இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் பிரபல ராப் பாடகர் யோகி பி ஒரு பாடலை பாடி உள்ளதாக அறிவித்துள்ளார். யோகி பி ஏற்கனவே ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில்  பாடல் பாடியுள்ளார்.


ஜெயம் ரவி நடித்த கோமாளி பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் பூமி, ஜனகனமன படங்களில் நடித்து வருகிறார். பூமி படத்தை லட்சுமண் அவர்களும், ஜனகனமன படத்தை அஹ்மத் அவர்களும் இயக்கி வருகின்றனர்.இந்நிலையில் லட்சுமண் இயக்கத்தில் உருவாகி வரும் பூமி படத்திற்கு  டி இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் பிரபல ராப் பாடகர் யோகி பி ஒரு பாடலை பாடி உள்ளதாக அறிவித்துள்ளார். யோகி பி ஏற்கனவே ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில்  பாடல் பாடியுள்ளார். ஜெயம் ரவி நடித்த கோமாளி பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் பூமி, ஜனகனமன படங்களில் நடித்து வருகிறார். பூமி படத்தை லட்சுமண் அவர்களும், ஜனகனமன படத்தை அஹ்மத் அவர்களும் இயக்கி வருகின்றனர்.இந்நிலையில் லட்சுமண் இயக்கத்தில் உருவாகி வரும் பூமி படத்திற்கு  டி இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் பிரபல ராப் பாடகர் யோகி பி ஒரு பாடலை பாடி உள்ளதாக அறிவித்துள்ளார். யோகி பி ஏற்கனவே ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில்  பாடல் பாடியுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: