தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ்,ராணா தயாரிக்கும் கொரிய ரீமேக் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என செய்தி வெளியானது. ஆனால் தேதிகளை கீர்த்திசுரேஷால் கொடுக்க முடியாததால்  விலகிவிட்டதாக தெரிகிறது.நயன்தாராவை அணுகிய ராணா, அவரிடம் கொரிய படத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ள, படத்தை பார்த்த நயன் நாயகி கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதாக செய்தி வந்துள்ளது, படத்தில் நயன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.  
Image result for Nayanthara becomes a Police Officer

தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ்,ராணா தயாரிக்கும் கொரிய ரீமேக் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என செய்தி வெளியானது. ஆனால் தேதிகளை கீர்த்திசுரேஷால் கொடுக்க முடியாததால்  விலகிவிட்டதாக தெரிகிறது.நயன்தாராவை அணுகிய ராணா, அவரிடம் கொரிய படத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ள, படத்தை பார்த்த நயன் நாயகி கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதாக செய்தி வந்துள்ளது, படத்தில் நயன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.  




தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ்,ராணா தயாரிக்கும் கொரிய ரீமேக் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என செய்தி வெளியானது. ஆனால் தேதிகளை கீர்த்திசுரேஷால் கொடுக்க முடியாததால்  விலகிவிட்டதாக தெரிகிறது.நயன்தாராவை அணுகிய ராணா, அவரிடம் கொரிய படத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ள, படத்தை பார்த்த நயன் நாயகி கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதாக செய்தி வந்துள்ளது, படத்தில் நயன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.  நயன்தாராவை அணுகிய ராணா, அவரிடம் கொரிய படத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ள, படத்தை பார்த்த நயன் நாயகி கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதாக செய்தி வந்துள்ளது, படத்தில் நயன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.  


మరింత సమాచారం తెలుసుకోండి: