மக்கள் செல்வன் விஜய்சேதுபதி - அசோக் செல்வன் இருவரும் சூதுகவ்வும், ஆரஞ்சு மிட்டாய் படங்களில் நடித்த நிலையில் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்து வரும் ஓ மை கடவுளே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படத்தில் தொலைக்காட்சி நடிகை வாணி போஜன் சமீபத்தில் இணைந்திருந்தார். இந்நிலையில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க விஜய்சேதுபதியை அணுகியதாகவும் படத்தின் கதையை கேட்ட விஜய்சேதுபதி ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்ததாகவும் அஸ்வத் கூறினார்.
Image result for அசோக் செல்வன் படத்தில் விஜய்சேதுபதி!

మరింత సమాచారం తెలుసుకోండి: