நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க கைதி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் டிரைலர் வரவேற்பை பெற்றதை அடுத்து பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் கைதி படத்தில் சில கேரக்டர்கள் கமல்ஹாசனின் விருமாண்டி மற்றும் ஹாலிவுட் படமான டை ஹார்ட் படங்களின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது என்றும் இந்த படங்களுக்கு டைட்டிலில் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
Image result for விருமாண்டியின் பாதிப்பில் கைதி!

మరింత సమాచారం తెలుసుకోండి: