பொதுவாக ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பார்ப்பது உடல் ரீதியில் நமக்கு மோசமான அனுபவத்தைத் தரும், அதேசமயம் இந்த வீடியோக்களை தடை செய்ய பல்வேறு நாடுகளும் பல முயற்சி செய்து வருகிறது.. இந்தியாவிலும் ஆபாச வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Image result for ஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது

இந்நிலையில் பிரெஞ்சு நாட்டு திங்க் டேங்க் என்ற நிறுவனம் ஆன்லைன் ஆபாசத்தைச் சார்ந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இப்போது வைரலாக உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



திங்க் டேங்க் குழு வெளியிட்ட அறிக்கை என்னவென்றால், ஒட்டுமொத்த ஆன்லைன் வீடியோக்கள் ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியன் டன் கார்பனை வெளியிடுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இதில் மூன்றில் ஒரு பங்கு ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதிலிருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளன.


మరింత సమాచారం తెలుసుకోండి: