புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார்  இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.  விழாவில் இந்தி நடிகர் டைகர் ஷெராஃப், கியா உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.  கியா செல்டோஸ் கார் டெக் லைன், ஜிடி லைன் என இரண்டு  மாடல்களில் வந்துள்ளது. ஜிடி லைன்  கூடுதல் ஆக்சஸெரீ,டிசைன்களுடன்  வசீகரமாக இருக்கிறது. கியா செல்டோஸ் கார் ரூ 9.69 லட்சம் - ரூ15.99 லட்சம் வரை  ஷோரூம் விலையில் விற்பனை வந்துள்ளது. க்ரெட்டா, டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர்  மாடல்களுக்கு  போட்டியை தரும்.


புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார்  இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.  விழாவில் இந்தி நடிகர் டைகர் ஷெராஃப், கியா உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.  கியா செல்டோஸ் கார் டெக் லைன், ஜிடி லைன் என இரண்டு  மாடல்களில் வந்துள்ளது.


ஜிடி லைன்  கூடுதல் ஆக்சஸெரீ,டிசைன்களுடன்  வசீகரமாக இருக்கிறது. கியா செல்டோஸ் கார் ரூ 9.69 லட்சம் - ரூ15.99 லட்சம் வரை  ஷோரூம் விலையில் விற்பனை வந்துள்ளது. க்ரெட்டா, டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர்  மாடல்களுக்கு  போட்டியை தரும். புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார்  இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.  விழாவில் இந்தி நடிகர் டைகர் ஷெராஃப், கியா உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.  கியா செல்டோஸ் கார் டெக் லைன், ஜிடி லைன் என இரண்டு  மாடல்களில் வந்துள்ளது. புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார்  இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.  விழாவில் இந்தி நடிகர் டைகர் ஷெராஃப், கியா உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.  கியா செல்டோஸ் கார் டெக் லைன், ஜிடி லைன் என இரண்டு  மாடல்களில் வந்துள்ளது. ஜிடி லைன்  கூடுதல் ஆக்சஸெரீ,டிசைன்களுடன்  வசீகரமாக இருக்கிறது. கியா செல்டோஸ் கார் ரூ 9.69 லட்சம் - ரூ15.99 லட்சம் வரை  ஷோரூம் விலையில் விற்பனை வந்துள்ளது. க்ரெட்டா, டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர்  மாடல்களுக்கு  போட்டியை தரும்.



మరింత సమాచారం తెలుసుకోండి: