உள்துறை அமைச்சர் ஒரே நாடு ஒரே மொழி கொள்கையில் இருப்பதாகவும், இந்தி நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில்  நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவில் எங்கள் மொழிக்காக போராட தொடங்கினால் பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து  தேவையற்றது என்று எச்சரிக்கும் விதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி  முட்டாள்களான கமலஹாசனும்  ஸ்டாலினும் இந்தி திணிப்பதாக அலறுகிறார்கள். இந்தி மூன்றாவது மொழியாக படிக்க வேண்டுமா,வேண்டாமா என்பதை மாணவர் முடிவு செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார்.
Image result for கமலை விமர்சித்த சுப்ரமணிய ஸ்வாமி!

உள்துறை அமைச்சர் ஒரே நாடு ஒரே மொழி கொள்கையில் இருப்பதாகவும், இந்தி நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில்  நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவில் எங்கள் மொழிக்காக போராட தொடங்கினால் பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து  தேவையற்றது என்று எச்சரிக்கும் விதத்தில் குறிப்பிட்டிருந்தார்.



இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி  முட்டாள்களான கமலஹாசனும்  ஸ்டாலினும் இந்தி திணிப்பதாக அலறுகிறார்கள். இந்தி மூன்றாவது மொழியாக படிக்க வேண்டுமா,வேண்டாமா என்பதை மாணவர் முடிவு செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி  முட்டாள்களான கமலஹாசனும்  ஸ்டாலினும் இந்தி திணிப்பதாக அலறுகிறார்கள். இந்தி மூன்றாவது மொழியாக படிக்க வேண்டுமா,வேண்டாமா என்பதை மாணவர் முடிவு செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி  முட்டாள்களான கமலஹாசனும்  ஸ்டாலினும் இந்தி திணிப்பதாக அலறுகிறார்கள். இந்தி மூன்றாவது மொழியாக படிக்க வேண்டுமா,வேண்டாமா என்பதை மாணவர் முடிவு செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: