கடைசி நேர பரபரப்பை தவிர்க்க  ரயில் பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது.  ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட்  முன்பதிவு செய்தால் சேவை வரி இல்லை என்பது  கூடுதல் வசதி.இந்நிலையில்  ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட்  முன்பதிவு செய்தால் சேவை வரி  என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளில், ஏசி அல்லாத வகுப்புக்கு  டிக்கெட்டுக்கு ரூ 15, முதல் வகுப்பு, ஏசி வகுப்புக்கு ரூ30 வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Image result for ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில்  டிக்கெட்  முன்பதிவு  சேவை வரி!

మరింత సమాచారం తెలుసుకోండి: