கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சேரன்  சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார் அந்த  பதிவு   "தலைவணங்கி நிற்கிறேன்.. எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி.. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி".இந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன. சேரன் மீண்டும் திரையுலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.
Image result for சேரனின் முதல் ட்விட்டர் பதிவு!

మరింత సమాచారం తెలుసుకోండి: