ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு  புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அதிபர் தெரிவித்துள்ளார். ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என சீனா, இந்தியா உள்ளிட்ட  நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இதனால்  ஈரானின் பொருளாதாரம் அடியை சந்தித்துள்ளது.இந்நிலையில் ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு  புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரௌஹானி  அறிவிப்பை வெளியிட்டார். இதில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Image result for ஈரானில் புதிய கச்சா எண்ணெய் கிணறு!

మరింత సమాచారం తెలుసుకోండి: