டெக்ஸாஸில் சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய கடிதம் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.டெக்ஸாஸில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் முகாம் ஒன்று உள்ளது. பிளேக் முகாமில் வசித்துவரும் ஏழு வயது சிறுவன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அன்புள்ள சாண்டா, நாங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல், அப்பா எல்லாவற்றையும் பெற்றார். அம்மா பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என கூறினார் என சிறுவன் எழுதியிருந்தார்.நீங்கள் இந்த கிறிஸ்துமஸுக்கு வருவீர்களா,  டிக்‌ஷனரி, வாட்ச் ஆகியவை வேண்டுமென்று கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.பிளேக்கின் வார்த்தைகளால் நெட்டிசன்கள் பாதுகாப்பு முகாமில் உள்ள குழந்தைகளுக்கும் பரிசு வழங்கியுள்ளனர்.டெக்ஸாஸில் சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய கடிதம் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.டெக்ஸாஸில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் முகாம் ஒன்று உள்ளது. பிளேக் முகாமில் வசித்துவரும் ஏழு வயது சிறுவன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அன்புள்ள சாண்டா, நாங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல், அப்பா எல்லாவற்றையும் பெற்றார். அம்மா பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என கூறினார் என சிறுவன் எழுதியிருந்தார்.நீங்கள் இந்த கிறிஸ்துமஸுக்கு வருவீர்களா,  டிக்‌ஷனரி, வாட்ச் ஆகியவை வேண்டுமென்று கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.பிளேக்கின் வார்த்தைகளால் நெட்டிசன்கள் பாதுகாப்பு முகாமில் உள்ள குழந்தைகளுக்கும் பரிசு வழங்கியுள்ளனர்.டெக்ஸாஸில் சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய கடிதம் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.டெக்ஸாஸில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் முகாம் ஒன்று உள்ளது. பிளேக் முகாமில் வசித்துவரும் ஏழு வயது சிறுவன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அன்புள்ள சாண்டா, நாங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல், அப்பா எல்லாவற்றையும் பெற்றார். அம்மா பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என கூறினார் என சிறுவன் எழுதியிருந்தார்.நீங்கள் இந்த கிறிஸ்துமஸுக்கு வருவீர்களா,  டிக்‌ஷனரி, வாட்ச் ஆகியவை வேண்டுமென்று கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.பிளேக்கின் வார்த்தைகளால் நெட்டிசன்கள் பாதுகாப்பு முகாமில் உள்ள குழந்தைகளுக்கும் பரிசு வழங்கியுள்ளனர்.டெக்ஸாஸில் சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய கடிதம் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.டெக்ஸாஸில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் முகாம் ஒன்று உள்ளது. பிளேக் முகாமில் வசித்துவரும் ஏழு வயது சிறுவன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அன்புள்ள சாண்டா, நாங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல், அப்பா எல்லாவற்றையும் பெற்றார். அம்மா பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என கூறினார் என சிறுவன் எழுதியிருந்தார்.நீங்கள் இந்த கிறிஸ்துமஸுக்கு வருவீர்களா,  டிக்‌ஷனரி, வாட்ச் ஆகியவை வேண்டுமென்று கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.பிளேக்கின் வார்த்தைகளால் நெட்டிசன்கள் பாதுகாப்பு முகாமில் உள்ள குழந்தைகளுக்கும் பரிசு வழங்கியுள்ளனர்.

మరింత సమాచారం తెలుసుకోండి: