ஈரானில்  ராணுவ தளத்திற்கு அருகே சென்ற உக்ரேன் விமானம் விபத்துக்குள்ளானது. விபத்திற்கு தாங்களே காரணம் என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் ராணுவ அறிக்கையில், உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே, மனித தவறே காரணம் என கூறியுள்ளது.  இந்த விபத்தில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது.  உக்ரைன் விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் தொடக்கத்தில் ஈரான் மறுத்தது.ஈரானில்  ராணுவ தளத்திற்கு அருகே சென்ற உக்ரேன் விமானம் விபத்துக்குள்ளானது. விபத்திற்கு தாங்களே காரணம் என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் ராணுவ அறிக்கையில், உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே, மனித தவறே காரணம் என கூறியுள்ளது.  இந்த விபத்தில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது.  உக்ரைன் விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் தொடக்கத்தில் ஈரான் மறுத்தது.ஈரானில்  ராணுவ தளத்திற்கு அருகே சென்ற உக்ரேன் விமானம் விபத்துக்குள்ளானது. விபத்திற்கு தாங்களே காரணம் என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் ராணுவ அறிக்கையில், உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே, மனித தவறே காரணம் என கூறியுள்ளது.  இந்த விபத்தில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது.  உக்ரைன் விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் தொடக்கத்தில் ஈரான் மறுத்தது.ஈரானில்  ராணுவ தளத்திற்கு அருகே சென்ற உக்ரேன் விமானம் விபத்துக்குள்ளானது. விபத்திற்கு தாங்களே காரணம் என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் ராணுவ அறிக்கையில், உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே, மனித தவறே காரணம் என கூறியுள்ளது.  இந்த விபத்தில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது.  உக்ரைன் விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் தொடக்கத்தில் ஈரான் மறுத்தது.

మరింత సమాచారం తెలుసుకోండి: