ஆஸ்திரேலியாவை புரட்டி வரும் காட்டுத்தீயை கையாளும் விதம் குறித்து பிரதமர் ஸ்காட் மோரிசன் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவிலுள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வரும் மோரிசன் மக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். நியூ சௌத் வேல்ஸின் பகுதியை சேர்ந்த பெண், பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படை வழங்குங்கள் என தெரிவித்த நிலையில், மோரிசனை பார்த்து முட்டாள் என அழைத்தனர். இந்த பகுதியிலிருந்து உங்களுக்கு வாக்கு கிடைக்காது என மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.ஆஸ்திரேலியாவை புரட்டி வரும் காட்டுத்தீயை கையாளும் விதம் குறித்து பிரதமர் ஸ்காட் மோரிசன் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவிலுள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வரும் மோரிசன் மக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். நியூ சௌத் வேல்ஸின் பகுதியை சேர்ந்த பெண், பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படை வழங்குங்கள் என தெரிவித்த நிலையில், மோரிசனை பார்த்து முட்டாள் என அழைத்தனர். இந்த பகுதியிலிருந்து உங்களுக்கு வாக்கு கிடைக்காது என மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.ஆஸ்திரேலியாவை புரட்டி வரும் காட்டுத்தீயை கையாளும் விதம் குறித்து பிரதமர் ஸ்காட் மோரிசன் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவிலுள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வரும் மோரிசன் மக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். நியூ சௌத் வேல்ஸின் பகுதியை சேர்ந்த பெண், பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படை வழங்குங்கள் என தெரிவித்த நிலையில், மோரிசனை பார்த்து முட்டாள் என அழைத்தனர். இந்த பகுதியிலிருந்து உங்களுக்கு வாக்கு கிடைக்காது என மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.ஆஸ்திரேலியாவை புரட்டி வரும் காட்டுத்தீயை கையாளும் விதம் குறித்து பிரதமர் ஸ்காட் மோரிசன் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவிலுள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வரும் மோரிசன் மக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். நியூ சௌத் வேல்ஸின் பகுதியை சேர்ந்த பெண், பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படை வழங்குங்கள் என தெரிவித்த நிலையில், மோரிசனை பார்த்து முட்டாள் என அழைத்தனர். இந்த பகுதியிலிருந்து உங்களுக்கு வாக்கு கிடைக்காது என மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

మరింత సమాచారం తెలుసుకోండి: