நெற்குன்றத்தில் இருந்து அம்பத்தூருக்கு ஷேர் ஆட்டோவில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். திடீரென அவரது தலை முடி வெட்டப்பட்டு இருந்தது தெரிந்து அதிர்ச்சியில் அலறினார்.ஷேர் ஆட்டோவை நிறுத்திய டிரைவர்  விசாரித்தபோது தலை முடியை காணவில்லை என கத்தியதால் ஷேர் ஆட்டோவில் மற்றவர் அதிர்ந்தனர்.பின்னால் உட்கார்ந்த இளைஞர்களிடம் விசாரித்து  அவர்கள் பையை சோதனை செய்த போது அதில் பெண்ணின் வெட்டப்பட்ட தலைமுடி இருந்தது. இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட, விளையாட்டுக்காக வெட்டியதாக தெரிவிக்க போலீசார் எச்சரித்து அனுப்பினர்.நெற்குன்றத்தில் இருந்து அம்பத்தூருக்கு ஷேர் ஆட்டோவில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். திடீரென அவரது தலை முடி வெட்டப்பட்டு இருந்தது தெரிந்து அதிர்ச்சியில் அலறினார்.ஷேர் ஆட்டோவை நிறுத்திய டிரைவர்  விசாரித்தபோது தலை முடியை காணவில்லை என கத்தியதால் ஷேர் ஆட்டோவில் மற்றவர் அதிர்ந்தனர்.பின்னால் உட்கார்ந்த இளைஞர்களிடம் விசாரித்து  அவர்கள் பையை சோதனை செய்த போது அதில் பெண்ணின் வெட்டப்பட்ட தலைமுடி இருந்தது. இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட, விளையாட்டுக்காக வெட்டியதாக தெரிவிக்க போலீசார் எச்சரித்து அனுப்பினர்.நெற்குன்றத்தில் இருந்து அம்பத்தூருக்கு ஷேர் ஆட்டோவில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். திடீரென அவரது தலை முடி வெட்டப்பட்டு இருந்தது தெரிந்து அதிர்ச்சியில் அலறினார்.ஷேர் ஆட்டோவை நிறுத்திய டிரைவர்  விசாரித்தபோது தலை முடியை காணவில்லை என கத்தியதால் ஷேர் ஆட்டோவில் மற்றவர் அதிர்ந்தனர்.பின்னால் உட்கார்ந்த இளைஞர்களிடம் விசாரித்து  அவர்கள் பையை சோதனை செய்த போது அதில் பெண்ணின் வெட்டப்பட்ட தலைமுடி இருந்தது. இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட, விளையாட்டுக்காக வெட்டியதாக தெரிவிக்க போலீசார் எச்சரித்து அனுப்பினர்.நெற்குன்றத்தில் இருந்து அம்பத்தூருக்கு ஷேர் ஆட்டோவில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். திடீரென அவரது தலை முடி வெட்டப்பட்டு இருந்தது தெரிந்து அதிர்ச்சியில் அலறினார்.ஷேர் ஆட்டோவை நிறுத்திய டிரைவர்  விசாரித்தபோது தலை முடியை காணவில்லை என கத்தியதால் ஷேர் ஆட்டோவில் மற்றவர் அதிர்ந்தனர்.பின்னால் உட்கார்ந்த இளைஞர்களிடம் விசாரித்து  அவர்கள் பையை சோதனை செய்த போது அதில் பெண்ணின் வெட்டப்பட்ட தலைமுடி இருந்தது. இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட, விளையாட்டுக்காக வெட்டியதாக தெரிவிக்க போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

మరింత సమాచారం తెలుసుకోండి: