கோவை அருகே இளைஞர் ஒருவர் வீடுகளின் படுக்கை அறைகளை எட்டிப்பார்ப்பது போன்று இருக்கும் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கவுண்டம்பாளையம் பகுதியில் சில நாட்களாக அடையாளம் தெரியாத நபரின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. அந்தப் பகுதி சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தபோது ஒரு இளைஞர் வீடுகளில் படுக்கை அறையை எட்டிப்பார்த்து செல்வது போன்ற காட்சிகள் உள்ளன. இவர் வீடியோ எடுத்தாரா  என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இருசக்கர வாகனத்தில் வரும் இந்த நபர் சில வீடுகளை குறிவைத்து  படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.கோவை அருகே இளைஞர் ஒருவர் வீடுகளின் படுக்கை அறைகளை எட்டிப்பார்ப்பது போன்று இருக்கும் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கவுண்டம்பாளையம் பகுதியில் சில நாட்களாக அடையாளம் தெரியாத நபரின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. அந்தப் பகுதி சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தபோது ஒரு இளைஞர் வீடுகளில் படுக்கை அறையை எட்டிப்பார்த்து செல்வது போன்ற காட்சிகள் உள்ளன. இவர் வீடியோ எடுத்தாரா  என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இருசக்கர வாகனத்தில் வரும் இந்த நபர் சில வீடுகளை குறிவைத்து  படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.கோவை அருகே இளைஞர் ஒருவர் வீடுகளின் படுக்கை அறைகளை எட்டிப்பார்ப்பது போன்று இருக்கும் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கவுண்டம்பாளையம் பகுதியில் சில நாட்களாக அடையாளம் தெரியாத நபரின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. அந்தப் பகுதி சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தபோது ஒரு இளைஞர் வீடுகளில் படுக்கை அறையை எட்டிப்பார்த்து செல்வது போன்ற காட்சிகள் உள்ளன. இவர் வீடியோ எடுத்தாரா  என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இருசக்கர வாகனத்தில் வரும் இந்த நபர் சில வீடுகளை குறிவைத்து  படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.கோவை அருகே இளைஞர் ஒருவர் வீடுகளின் படுக்கை அறைகளை எட்டிப்பார்ப்பது போன்று இருக்கும் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கவுண்டம்பாளையம் பகுதியில் சில நாட்களாக அடையாளம் தெரியாத நபரின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. அந்தப் பகுதி சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தபோது ஒரு இளைஞர் வீடுகளில் படுக்கை அறையை எட்டிப்பார்த்து செல்வது போன்ற காட்சிகள் உள்ளன. இவர் வீடியோ எடுத்தாரா  என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இருசக்கர வாகனத்தில் வரும் இந்த நபர் சில வீடுகளை குறிவைத்து  படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: