டெல்லியில் நடைபெற்ற பரீக்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில்  மாணவர்கள்,ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர் தேர்வை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என அறிவுரை வழங்கினார்.தோல்விகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொள்ள முடியும்  தோல்வி கண்டு துவண்டு போகக் கூடாது என கூறினார்.சந்திராயன் 2 தோல்வி, இந்தியா - ஆஸ்திரேலியா 2001ம் ஆண்டு நடைபெற்ற போட்டி முடிவு குறித்து மோடி கூறினார்.டெல்லியில் நடைபெற்ற பரீக்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில்  மாணவர்கள்,ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர் தேர்வை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என அறிவுரை வழங்கினார்.தோல்விகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொள்ள முடியும்  தோல்வி கண்டு துவண்டு போகக் கூடாது என கூறினார்.சந்திராயன் 2 தோல்வி, இந்தியா - ஆஸ்திரேலியா 2001ம் ஆண்டு நடைபெற்ற போட்டி முடிவு குறித்து மோடி கூறினார்.டெல்லியில் நடைபெற்ற பரீக்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில்  மாணவர்கள்,ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர் தேர்வை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என அறிவுரை வழங்கினார்.தோல்விகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொள்ள முடியும்  தோல்வி கண்டு துவண்டு போகக் கூடாது என கூறினார்.சந்திராயன் 2 தோல்வி, இந்தியா - ஆஸ்திரேலியா 2001ம் ஆண்டு நடைபெற்ற போட்டி முடிவு குறித்து மோடி கூறினார்.டெல்லியில் நடைபெற்ற பரீக்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில்  மாணவர்கள்,ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர் தேர்வை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என அறிவுரை வழங்கினார்.தோல்விகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொள்ள முடியும்  தோல்வி கண்டு துவண்டு போகக் கூடாது என கூறினார்.சந்திராயன் 2 தோல்வி, இந்தியா - ஆஸ்திரேலியா 2001ம் ஆண்டு நடைபெற்ற போட்டி முடிவு குறித்து மோடி கூறினார்.டெல்லியில் நடைபெற்ற பரீக்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில்  மாணவர்கள்,ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர் தேர்வை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என அறிவுரை வழங்கினார்.தோல்விகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொள்ள முடியும்  தோல்வி கண்டு துவண்டு போகக் கூடாது என கூறினார்.சந்திராயன் 2 தோல்வி, இந்தியா - ஆஸ்திரேலியா 2001ம் ஆண்டு நடைபெற்ற போட்டி முடிவு குறித்து மோடி கூறினார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: