பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் முதலில் தேர்வு செய்யப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையில் 3 முறை வேறு வழியில்லாமல் ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டு,  இப்போ அவரது மரணத்திற்குப் பிறகு தர்மயுத்தம் தொடங்கி இன்று துணை முதல்வர் பதவியை கைப்பற்றுள்ளார்.

Image result for panneerselvam political journey



1996- 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக அவர் செயல்பட்டார்.

2001 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.

 மே 19, 2001 - செப்டம்பர் 1, 2001: வருவாய்த்துறை அமைச்சராக  இருந்து செயல்பட்டார்.


Image result for panneerselvam political journey


செப்டம்பர் 21, 2001 - மார்ச் 1, 2002: முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலித்தாவால் தமிழக முதல்வரானார். (டான்சி வழக்கில் ஜெயலலிதா முதல்வராக தொடரை முடியாததால் ஓ.பிஎஸ்க்கு வாய்ப்பு)

ஆகஸ்ட் 21, 2017: இன்று துணை முதல்வராக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசில் பதவியேற்பு

 




మరింత సమాచారం తెలుసుకోండి: