சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் ஓரு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க்கவுள்ளார்.


இந்த படம் முழுக்க முழுக்க மும்பையில் படம் ஆக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் தேர்தல் முடிந்த பின்னர்தான் தொடங்குமாம். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயின் மற்றும் அனிருத் இசை. 


మరింత సమాచారం తెలుసుకోండి: