Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Sun, Oct 20, 2019 | Last Updated 2:51 pm IST

Menu &Sections

Search

ஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது

ஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது
ஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
பொதுவாக ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பார்ப்பது உடல் ரீதியில் நமக்கு மோசமான அனுபவத்தைத் தரும், அதேசமயம் இந்த வீடியோக்களை தடை செய்ய பல்வேறு நாடுகளும் பல முயற்சி செய்து வருகிறது.. இந்தியாவிலும் ஆபாச வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
videos

இந்நிலையில் பிரெஞ்சு நாட்டு திங்க் டேங்க் என்ற நிறுவனம் ஆன்லைன் ஆபாசத்தைச் சார்ந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இப்போது வைரலாக உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



திங்க் டேங்க் குழு வெளியிட்ட அறிக்கை என்னவென்றால், ஒட்டுமொத்த ஆன்லைன் வீடியோக்கள் ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியன் டன் கார்பனை வெளியிடுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இதில் மூன்றில் ஒரு பங்கு ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதிலிருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளன.


videos
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க குறிப்புகள்!
கேரட் எண்ணெயின் பயன்கள்!
முட்டை மூலம் முடி வலுவாகுமா?
மெட்ரோ ரயில் இலவசமாக பயணம்
நீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்!
சூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை!
தனுஷ் 35 அறிவிக்க பட்டுள்ளது
எப்சம் உப்பின் பயன்கள்!
சீனாவில் 2.0 ரிலீஸ்
விஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை காதலிக்கிறாரா
கொலைகாரன் ரிலீஸ் தேதி
சிவகார்த்திகேயன் மூன்றாவது தயாரிப்பு
ஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்
அருண்ஜேட்லி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது!
விபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்?
காதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்!
கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ராதிகா!
மதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்
நயன்தாராவின் நெற்றிக்கண் அப்டேட்!
சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது!
ஆர்யாவை காதலிக்கும் சாக்சி!
'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த இஞ்சி இடுப்பழகி
அசோக் செல்வன் படத்தில் விஜய்சேதுபதி!
போக்குவரத்து அபராதத் தொகை புதிய விதி!
அசுரனை பாராட்டிய ஸ்டாலின்!
இந்தியன் 2 படத்தில் சமுத்திரக்கனி!
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பென்குயின்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional