மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்டு 7ஆம். சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா உள்ளது.
Related image

விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறக்கவுள்ளார்.இந்நிலையில் விழாவில் பங்கேற்க பல கட்சித் தலைவர்களுக்கும் பிரபலங்களுக்கும் திமுக அழைப்பு அனுப்பி வருகிறது.



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர்க்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: