சென்னை  பகுதிகளில் ஏடிஎம் இயந்திரத்தில் போலி ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை திருடிய இர்பான் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இர்ஃபான் கூறிய வாக்குமூலம் "ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன். படிப்பை முடித்தவுடன் ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேலையின்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி கற்றுக் கொண்டேன். யூடியூப் மூலம் ஸ்கிம்மர் ஏடிஎம்மில் பொருத்துவது கற்று கொண்டேன்.

Image result for YouTube

பின் ஸ்கிம்மர் கருவி ஏடிஎம்மில் பொருத்தி வாடிக்கையாளர் தகவல்களை திருடி, போலி ஏடிஎம் கார்டு தயாரிப்பது எப்படி என யூடியூப் மூலம் கற்றுக் கொண்டேன்" போலி ஏடிஎம் கார்டு மூலம் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்ததாக இர்பான் தெரிவித்துள்ளான். சென்னை  பகுதிகளில் ஏடிஎம் இயந்திரத்தில் போலி ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை திருடிய இர்பான் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இர்ஃபான் கூறிய வாக்குமூலம் "ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன். படிப்பை முடித்தவுடன் ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது.


வேலையின்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி கற்றுக் கொண்டேன். யூடியூப் மூலம் ஸ்கிம்மர் ஏடிஎம்மில் பொருத்துவது கற்று கொண்டேன். பின் ஸ்கிம்மர் கருவி ஏடிஎம்மில் பொருத்தி வாடிக்கையாளர் தகவல்களை திருடி, போலி ஏடிஎம் கார்டு தயாரிப்பது எப்படி என யூடியூப் மூலம் கற்றுக் கொண்டேன்" போலி ஏடிஎம் கார்டு மூலம் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்ததாக இர்பான் தெரிவித்துள்ளான். வேலையின்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி கற்றுக் கொண்டேன். யூடியூப் மூலம் ஸ்கிம்மர் ஏடிஎம்மில் பொருத்துவது கற்று கொண்டேன். பின் ஸ்கிம்மர் கருவி ஏடிஎம்மில் பொருத்தி வாடிக்கையாளர் தகவல்களை திருடி, போலி ஏடிஎம் கார்டு தயாரிப்பது எப்படி என யூடியூப் மூலம் கற்றுக் கொண்டேன்" போலி ஏடிஎம் கார்டு மூலம் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்ததாக இர்பான் தெரிவித்துள்ளான். 


మరింత సమాచారం తెలుసుకోండి: