பிரதமர் மோடி ஐந்து ஆண்டுகளில் சுற்றுப்பயணம் செய்யாத நாடு இல்லை.இந்நிலையில்  வித்தியாசமான பயணத்தை பிரதமர் மோடி செய்துள்ளார். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மேன் வெர்சஸ் வைல்ட்  நிகழ்ச்சிக்காக தொகுப்பாளர் பியர்ஸ் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பயணம் செய்துள்ளார்.

Image result for மேன் வெர்சஸ் வைல்ட்  நிகழ்ச்சியில்  மோடி!

Image result for மேன் வெர்சஸ் வைல்ட்  நிகழ்ச்சியில்  மோடி!

காட்டில் ஆபத்தான சூழலில் மாட்டி தப்பிப்பது என்ற கான்செப்டில் உள்ள இந்த நிகழ்ச்சியில்   மோடி தோன்றுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல பிரபலங்கள் தோன்றியுள்ள நிலையில் மோடி  இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.



இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும். காட்டில் ஆபத்தான சூழலில் மாட்டி தப்பிப்பது என்ற கான்செப்டில் உள்ள இந்த நிகழ்ச்சியில்   மோடி தோன்றுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல பிரபலங்கள் தோன்றியுள்ள நிலையில் மோடி  இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.   


காட்டில் ஆபத்தான சூழலில் மாட்டி தப்பிப்பது என்ற கான்செப்டில் உள்ள இந்த நிகழ்ச்சியில்   மோடி தோன்றுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல பிரபலங்கள் தோன்றியுள்ள நிலையில் மோடி  இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். காட்டில் ஆபத்தான சூழலில் மாட்டி தப்பிப்பது என்ற கான்செப்டில் உள்ள இந்த நிகழ்ச்சியில்  மோடி தோன்றுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல பிரபலங்கள் தோன்றியுள்ள நிலையில் மோடி  இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல பிரபலங்கள் தோன்றியுள்ள நிலையில் மோடி  இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: