Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Thu, Oct 17, 2019 | Last Updated 9:38 pm IST

Menu &Sections

Search

லான்சன் டீலர் மனைவி தற்கொலை!

லான்சன் டீலர் மனைவி தற்கொலை!
லான்சன் டீலர் மனைவி தற்கொலை!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
இந்தியாவில் சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் புகழ்பெற்ற லான்சன் டொயோட்டா தமிழக டீலரின் பொதுமேலாளரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.லான்சன்  டொயோட்டா நிறுவன தமிழக மேலாளர் லிங்கம் என்பவர் மனைவி ரீட்டா லிங்காலிங்கம் இணை சேர்மனாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற  மேலாளர்கள் கூட்டத்தில் மேலாளர்களை கடுமையாக ரீட்டா திட்டியதாகவும் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டிற்குள் சென்ற ரீட்டா தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
Why Lansen Dealer

இந்தியாவில் சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் புகழ்பெற்ற லான்சன் டொயோட்டா தமிழக டீலரின் பொதுமேலாளரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.லான்சன்  டொயோட்டா நிறுவன தமிழக மேலாளர் லிங்கம் என்பவர் மனைவி ரீட்டா லிங்காலிங்கம் இணை சேர்மனாக இருந்து வருகிறார்.



சமீபத்தில் நடைபெற்ற  மேலாளர்கள் கூட்டத்தில் மேலாளர்களை கடுமையாக ரீட்டா திட்டியதாகவும் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டிற்குள் சென்ற ரீட்டா தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற  மேலாளர்கள் கூட்டத்தில் மேலாளர்களை கடுமையாக ரீட்டா திட்டியதாகவும் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டிற்குள் சென்ற ரீட்டா தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது.


Why Lansen Dealer's wife committed suicide?
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
தமிழின் பெருமை சொல்லும் “ழ” பாடல் !
இளம் நடிகையின் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் சீனியர் நடிகைகள்
இறுதிக்கட்டத்தில் “தனுஷு ராசி நேயர்களே” !
ஸ்ருதிஹாசன் கொடுத்த பரிசு
'அன்புள்ள கில்லி' படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்
அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது.. அருகில் அத்திவரதர்
பிறந்த நாளில் ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் தரண் !
ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ்
காவியன்னமான கதையோடு களம் இறங்க தயாராக இருக்கிறது
நயனுக்கு மச்சம் மாறிப் போச்சே
விமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் "சோழ நாட்டான்" படத்தில் பிரபல தெலுங்கு நடிகை "கார்ரொன்யா கேத்ரின்"
சமந்தா வீட்ல விஷேசங்க
SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது
மலையாளக்கரையோரம் ஒதுங்கிய ஓவியா
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional